துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்... குர்து இன போராளிகளுடன் தொடர்புடைய 90 பேர் கைது
துருக்கி நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு குர்து இன போராளிகள் பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக் 90 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக ...